Monday 21 October 2013

சோ.சிறப்பு பேட்டி:


அதிரடி சந்திப்புகள் மூலம்தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் சோ. சமீபத்திய அவரது சந்திப்புமுதல்வர் ஜெயலலிதாவுடன் நடந்தது.

அது ஏற்படுத்திய விவாதமும்பரபரப்பும் ஓயாத நிலையில், `தினமலர்நாளிதழுக்கு நேற்று (02.10.13) அவர் அளித்த சிறப்பு பேட்டி:

Friday 18 October 2013

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு



பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று(அக். 18-2013) சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-


Friday 11 October 2013

ரூ. 40 கோடி செலவில் நரேந்திர மோடி வாழ்க்கை சினிமா படமாகிறது


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல் நடிக்கிறார். இவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

Thursday 10 October 2013

கூகுள் இணையதளத்தில் வாக்காளர்களை கவர்ந்ததில் நரேந்திரமோடிக்கு முதலிடம்


கூகுள் இணைய தளத்தில் அதிகமாக தேடப்படும் இந்திய அரசியல் தலைவர் யார் என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

அதோடு இந்திய வாக்காளர்களின் மனநிலை பற்றியும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. நேற்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

Wednesday 9 October 2013

பயங்கரவாதிகளை பிடித்த போலீசாரை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் பாராட்டவில்லை?: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

நடிகர் எஸ்.வி.சேகர் பா.ஜனதாவில் இணைந்தார்

திரைப்படம் மற்றும் நாடக நடிகரான எஸ்.வி.சேகர், பா.ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் முன்னிலையில் நேற்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று மாலை சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாநில அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த அவருக்கு, கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

linkwithin

ilamthamarai